[00:46.538]காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்[00:51.007]வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்[00:55.743]சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்[01:00.351]இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்[01:05.119]காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்[01:09.672]வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்[01:14.078]சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்[01:19.065]இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்[01:23.501]காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்[01:28.172]வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்[02:12.311]கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்[02:17.046]பேனாவில் ஊற்றிவைத்தது எந்தன் உயிரல்லோ?[02:21.610]பொண்ணே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்[02:26.178]விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ?[02:30.737]அன்பே உந்தன் அன்பில் ஆடிப்போகின்றேன்[02:35.033]செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கிறேன்[02:39.626]காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்[02:44.295]ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்[02:48.858]சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்[02:53.220]ஆ இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்[02:58.048]காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்[03:02.424]ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்[03:44.728]கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா?[03:49.025]மஞ்சத்தில் உறங்கும்போது சிலுங்க மாட்டேனா?[03:53.650]காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்[03:58.478]உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா?[04:02.790]தப்பு செய்யப்பார்த்தால் ஒப்புக்கொள்வாயா?[04:07.263]மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா?[04:16.637]காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்[04:25.489]ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்[04:30.397]சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்[04:35.224]இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்[04:39.568]காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்[04:43.987]ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும், ஓ