[00:00.000] 作词 : Paal Dabba[00:01.000] 作曲 : Sai Abhyankkar[00:08.990] (லைலா-லைலா-லைலா, லைலா-லைலா)[00:12.430] (லைலா-லைலா-லைலா, லைலா-லைலா)[00:18.800] (லைலா-லைலா)[00:21.810] ♪[00:26.060] (லைலா-லைலா)[00:31.190] தொட்டா டேய் பட்டாசா நான் வெடிக்கிற 10,000 वाला, ஹே[00:34.970] சுட்டா டேய் bullet'ah நான் தெறிக்கிற चल तू खोने, साला[00:40.170] ♪[00:49.690] அலையே அலை என் காட்டுல மழையே[00:52.940] அல்லல்லே அல்ல dude[00:57.000] செதற, பதற, உடுவன் நான் ஒதற[00:59.910] அல்லல்லே அல்ல dude[01:03.990] ஊரும் blood'u 10,000 aura'வ கொண்டு அட்ச்சாடு[01:07.410] நீ எத்தனையோ வருத்தங்கள பார்த்தா அத்தனையும் worth'uனுதான் ஆக்க[01:11.120] Dude'u உன்ன மிஞ்சினவன் யாரும் இல்ல செஞ்சிரு வச்சி[01:14.600] Just another person'uன்னு பார்த்தா இழிச்சவன்லாம் history'ah கேட்டான்[01:19.730] மன்னன் நான் வந்தனா ஊர் அலற[01:23.350] கண்ணன் நான் தொட்டனா பூ மலர[01:26.900] என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல[01:30.320] ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா[01:34.520] மன்னன் நான் வந்தனா ஊர் அலற[01:38.150] கண்ணன் நான் தொட்டனா பூ மலர[01:41.520] என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல[01:44.960] ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா[01:49.890] ♪[01:56.200] உன்னத்தான பாத்துக்க நான் இங்க காத்திருக்கேன்[02:00.390] நெஞ்சு ஏங்கிருக்கேன்[02:03.350] உன்ன பாக்க வானத்த தாண்டியும்[02:06.380] வந்து என் காதல காமிப்பேன் நான்-நான்-நான்[02:10.590] என் மூச்சவன், பேச்சவன், பேர் சொல்லும் அழகவன்[02:14.450] எனக்குள்ள கலக்குற oxygen அளவவன்[02:17.840] யார் அவன், யார் அவன் ஊர் சொல்லும் star அவன்[02:22.040] அவன்தான் என்னவனா?[02:25.350] ஓர் அலையவ, கலையவ, அழகிய நிலவவ[02:29.240] நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளியவ[02:33.180] சரியவ, தவறவ, சிரிக்கிற சிரிப்புக்கு அவதான் காரணமா?[02:41.590] ♪[02:55.340] ஹே மன்னன் நான் வந்தனா ஊர் அலற[02:59.110] கண்ணன் நான் தொட்டனா பூ மலர[03:02.670] என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல[03:06.120] ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா[03:09.620] தொட்டா டேய் பட்டாசா நான் வெடிக்கிற 10,000 वाला, ஹே[03:13.540] சுட்டா டேய் bullet'ah நான் தெறிக்கிற चल तू खोने, साला[03:17.160] I'm just chilling ஹாயா cool'ah, ஆயே ஓ proper style'ah[03:21.070] ஓட்ரா காலி, நான் போட்ற வேலில close[03:23.290] Right'ah, tight'ah குடுக்குறேன் pose[03:24.980] (அலையே-அலையே) மன்னன் நான் வந்தனா ஊர் அலற[03:28.520] (செதற, பதற) கண்ணன் நான் தொட்டனா பூ மலர[03:32.220] (அலையே-அலையே) என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல[03:35.380] (செதற, பதற) ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா[03:38.890]