Railin Oligal - Govind Vasantha/Pradeep Kumar.lrc

LRC歌词下载
[00:00.000] 作词 : Uma Devi
[00:01.000] 作曲 : Govind Vasantha
[00:16.540] ரயிலின் ஒலிகள்
[00:20.030] உனையே தேடுதே
[00:24.170] அதிரும் பறையாய்
[00:28.110] இதயம் ஆடுதே
[00:31.850] உந்தன் கை வீசிடும்
[00:34.080] பொய் ஜாடை என்னை
[00:36.130] ஏதென் தோட்டத்தில் வீசுதே
[00:40.290] உன் ஊர் தாண்டிடும்
[00:42.350] ரெயில் பாலம் மேல்
[00:44.070] என் பூமி முடிந்து விடுதே
[00:48.440] ♪
[01:07.510] என் தாயோடும் கூறாத
[01:10.480] வார்த்தைக்குள் நான் நீந்துறேன்
[01:13.870] காந்துறேன்
[01:16.090] கனாக்காணும் போர்வைக்குள்
[01:18.010] காலத்த அடைகாக்குறேன்
[01:21.800] தேக்குறேன்
[01:23.920] மண்மேலோடும்
[01:25.190] மழைத்தண்ணி போல்
[01:26.760] நாளும் நிலமாறுறேன்
[01:29.820] தூருறேன்
[01:32.130] பாயாகின்ற நெஞ்சுக்கு
[01:34.250] பால்பார்வ நீ வாக்குற காக்குற
[01:40.100] கோடி வாசங்கள்
[01:42.410] எனை தீண்டி போனாலும்
[01:44.340] உயிரை தீண்டாதோ
[01:46.200] உன் வாசம்
[01:48.640] பூமி தீர்ந்தாலும் தீராத
[01:51.520] இரயில் பாதை
[01:52.670] காதல் ஒன்றே அன்பே
[02:02.210] அன்பே அன்பே
[02:03.030] அன்பே அன்பே
[02:10.420] அன்பே அன்பே
[02:28.330]
文本歌词
作词 : Uma Devi
作曲 : Govind Vasantha
ரயிலின் ஒலிகள்
உனையே தேடுதே
அதிரும் பறையாய்
இதயம் ஆடுதே
உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே
உன் ஊர் தாண்டிடும்
ரெயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே

என் தாயோடும் கூறாத
வார்த்தைக்குள் நான் நீந்துறேன்
காந்துறேன்
கனாக்காணும் போர்வைக்குள்
காலத்த அடைகாக்குறேன்
தேக்குறேன்
மண்மேலோடும்
மழைத்தண்ணி போல்
நாளும் நிலமாறுறேன்
தூருறேன்
பாயாகின்ற நெஞ்சுக்கு
பால்பார்வ நீ வாக்குற காக்குற
கோடி வாசங்கள்
எனை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ
உன் வாசம்
பூமி தீர்ந்தாலும் தீராத
இரயில் பாதை
காதல் ஒன்றே அன்பே
அன்பே அன்பே
அன்பே அன்பே
அன்பே அன்பே